தற்போது சின்னத்திரையின் அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹேமா சதீஷ் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் மீனா கே ர க் ட ரி ல் ப ட்டையை கி ளப்பி வருகிறார்.

இவர் வி ல் ல த் த ன ம் செய்யும் அழகான மருமகள் ஆகவும் இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். என்னதான் இவர் குடும்பத்திற்குள் பி ர ச் சி னை கி ளம்பும்போது ரசிகர்கள் இவரை க ழு வி க ழு வி ஊ ற்றினாலும் குடும்பத்திற்கு பி ர ச் ச னை என்று வந்துவிட்டால் முன்நின்று அனைவரையும் அ ச த் தி விடுகிறார்.

இவர் இப்படியா என்று யோசிக்கிற அளவுக்கு திடீரென ப ல் டி அடிக்கும் இவரது குணத்தை பலருக்கும் பிடித்திருக்கிறது. வி ல் ல த் த ன ம் என்றாலே பலரையும் ப ழி வா ங் கி கொ லை பண்ணுவது மட்டும்தான் என்று இல்லை. ஒரு குடும்பத்திற்குள் இவருடைய கே ர க் ட ரி ல் எப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த கே ர க் ட ரை அப்படியே தன்னுடைய நடிப்பால் வெளிக்காட்டி ரசிகர்களின் மனதிலும் இடத்தைப் பிடித்திருந்தாலும் தற்போது தான் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இறுக்கமான டிஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த இளசுகள் இப்படி கா ட்டுனா எவன் தான் தூ ங்குவான்…? என க மெ ண் டி ல் உருகி வருகிறார்கள்.