ந டிகை மீனா 90 களில் முன்னனி ந டிகையாக ஒரு ரவுண்டு வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர். தமிழில் ரஜினி, கமல், அஜித் என முன்னனி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் மீனா.

நடிகர் விஜயுடன் ஷா ஜ கா ன் படத்தில் கு த் து பாட்டு ஒன்றுக்கு நடனமாடியிருப்பார் மீனா. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அ ண் ணா த் த படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பார். இந்த படத்தில் மீனாவை பார்த்ததும் அந்த கால எ ஜ மா ன் படத்தில் நடித்த மீனா பலருக்கு நினைவுக்கு வந்து சென்றது. அந்தளவுக்கு இப்போதும் உ ட ற் க ட் டை மெ யி ன் டை ன் செய்து வருகிறார் மீனா.

அப்படி இருக்கையில் தற்போது மீனாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த இளசுகள் “இப்படி பண்ணுனா பாத்துக்கிட்டே இருக்கலாம்…!” என க மெ ண் டி ல் வ ர் ணி த் து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)