தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் ந டிகை  காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கிய “பழனி” என்னும் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் என அனைத்து உச்ச நச்சத்திரங்களுடனும் நடித்து விட்டார்.

இவர் மும்பையை சேர்ந்த கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் முடித்தார். அவருடன் ஹனி மூனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே சூ டேற்றினார். ஹனி மூன் முடிந்த கையோடு சீரஞ்சீவியின் “ஆச்சார்யா” படத்தில் நடித்தார்.

பின்னர் நாகார்ஜூனா படத்திலிருந்து காஜல் அகர்வால் விளக்கினார். காஜல் அகர்வால் க ர்ப்பமாக இருபத்து தான் விலக காரணம் என பரவ தொடங்கியது. இதனை பற்றி கேள்வி கேட்க தற்போது இதை பற்றி பேச விரும்பவில்லை, நேரம் வரும்போது நானே பேசுகிறேன் என கூறினார்.

மேலும் தாய்மை என்பது விளக்கமுடியாத ஒரு சந்தோஷம். தாய்மைக்கு பின் வாழ்க்கை எப்படியும் மாறும், எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட  த் ரோ பே க் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

காஜல் அகர்வால் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்ப கூட கட்டுக்குலையாம… கனக்கச்சிதமா இருக்கு…? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.