இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி திரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா. இவர் நடித்த முதல் திரைப்படம் மெஹா ஹிட் அடித்ததன் மூலமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மெட்ராஸ் திரைப்படமானது இவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைபடத்தில் நமது நடிகை கலையரசனின் மனைவியாக நடித்து இருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்திருப்பர் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கேத்தரின் தெரசா நடித்திருப்பார். என்னதான் இந்த திரைப்படத்தில் கதாநாயகி கேத்ரின் என்றாலும் ரித்விகாதன் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலம் ஆன நமது நடிகை அன்று விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னைத்தானே பிரபலப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக நமது நடிகை டைட்டிலையும் வென்றார்.

இவ்வாறு பிரபலமாக வலம் வரும் நமது நடிகை சமீபத்தில் பல மோசமான திரைப்படங்களில் நடித்தும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறார் அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகையை அவ்வப்போது சில புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் புடவையில் தனது கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியிட்ட புகைப்படம் அழகு மிகவும் வைரலாக பரவி வருகிறது. அது மட்டுமில்லாம இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காண்பித்து இருக்கலாம் என கேவலமாகக் கலாய்துள்ளார்கள்.

error: Content is protected !!