ஒரு பஞ்சவர்ணக்கிளி  தென்னை மரத்தில் இளைநீர அசால்டாக பிடுங்கி, வெகு நேர்த்தியக இளநீரை குடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை கண்டால், இந்த பறவைக்கு இவ்வளவு நேர்த்தியாக இதை செய்ய தெரியுமா  என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்த எல்லோரும், ஒரு பறவையினால் எப்படி இவ்வளவு கனமான இளநீரை, தென்னை மரத்தில் இருந்து இலகுவாக பிடுங்கி, இலாவகமாக வெட்டி குடிக்கிறது என வியந்து வருகின்றனர்.

 

You missed