சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

அண்மைய நாட்களாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் நடிகைகளுக்கே சவால் விடுக்கும் அளவு அருமையாக உள்ளது.

ஆர்த்தி நேற்றைய தினம் டிரான்ஸ்பிரண்ட் புடவையில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.