சில சமயம் நகைச்சுவையாக எடுக்கும் காணொளிகள் விபரீதத்தில் மூடிந்து விடும்.

டிக்டாக் காணொளினால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் அதிர்ஷ்ட வசமான சில சம்பவங்களும் இடம்பெறுகின்றது.

அது போன்ற ஒரு காட்சி தான் இது. ஒரு இளைஞர் கோழியை வைத்து டிக்டாக் காணொளி செய்துள்ளார். அது திடீர் என்று முட்டை போட்டுள்ளது.

இந்த காட்சி கோழி போட்ட முட்டையால் திடீர் என்று வைரலாகியுள்ளது. இதனை பார்த்த சமூகவாசிகள் குழப்பத்தில் உள்ளனர்.

You missed