கொரோனாவால் முடங்கியிருப்பவர்களுக்கு சமூகவலைத்தளம் ஒன்று தான் பொழுதுபோக்கு.

தற்போது வீட்டில் முடங்கியிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு வருகின்றனர்.

அவர்கள் விளையாட்டாக பதிவிடும் சில காணொளிகள் எதிர்ப்பாராமல் வைரலாகி விடுகின்றது.

அப்படி இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி தான் இது.