தமிழில் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கனிகா.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறைக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் பல்வேறு படங்களில் செய்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போகவே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டுள்ளார்.

தற்போது, மாடர்ன் உடையில் Hot Expression கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் உலா விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தேனு மிட்டாய் உதடு”  ஜிவுன்னு இழுக்குதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags: கனிகா