முதுமையில் வரும் தனிமையில் கணவனும், மனைவியும் சேர்ந்து கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவது என்பது ஒரு அலாதியான இன்பம்.கணவன், மனைவி உ றவு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று.அதே நேரத்தில் கணவனோ, மனைவியோ தி டீரென இ ற ந்து விட்டால் அந்த மீளா துயரிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அது போன்ற சம்பவம் தான் இது. கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவரின் மனைவி தி டீ ரென சாலை விபத்தில் இ ற ந்து விட்டார் சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனைவியின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இந்நிலையில் கிருஷ்ணா ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குப் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அழகான நிகழ்வைப் பார்க்கத் தனது மனைவி இல்லையே என ஏங்கிய அவர், மனைவியின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என முடிவு செய்தார்

.

error: Content is protected !!