தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை மேகனா ராஜ்.குறிப்பாக இவர் நடித்த காதல் சொல்ல வந்தேன்,நந்தா நந்திதா படங்கள் மிகவும் பிரபலம்.
அதிகமாக இவர் நடித்தது கன்னட படங்களில் தான்.இதுவரை 25க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.
சமீபத்தில்தான் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சிரஞ்சீவி ஷர்ஜா மா ர டை ப்பால் இ ற ந்த செய்தி மொத்த சினிமா உலகையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியது.கடந்த மாதம் முழுவதும் இந்த செய்திதான் அதிகமாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் மேக்னாராஜ் தன்னுடைய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அதில் தன்னுடைய இ ற ந்த கணவரின் ஆளுயர புகைப்படத்தை வைத்து கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி, பார்ப்பவர்களை க ண் க லங்க வைத்துள்ளது. சமீபத்தில்கூட மேக்னாராஜுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ஒரு புரளி கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.