தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை.
எப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் ப ர ப ரப்பாக பேச வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன் முகத்திற்கு பிளாஸ்டிக் ச ர் ஜரி செய்துள்ளாரா.? எனவும் ரசிகர்கள் மத்தியில் ச ந் தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது பழைய புகைப்படத்திற்கும் தற்போதுள்ள முகத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
கொஞ்சம் பிரபலமான உடனே அதை அப்படியே மெ யி ன்டெய்ன் செய்ய அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு பெரிய மனசு தான் மேடம் என்று கூறி வருகிறார்கள்.