தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிர்பலமாகி வரும் சூழலில் சினிமாவில் பெரிய ப்ளாட்பார்மாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி.
அந்தவகையில் தமிழில் கடந்த 3 சீசன்களிலும் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலங்களின் வாழ்க்கையில் சில மாற்ற்ங்களை கொண்டு வருகிறது பிக்பாஸ்.
அதேபோல் மாடலிங்காக இருந்து மிஸ் சென்னை பட்டத்தை வென்ற சம்யுக்தா தற்போது பிக்பாஸ் சீசன் 4ற்கு சென்றுள்ளார். இதுவரையில் வெளியிலகத்திற்கு தெரியாமல் இருக்கும் சம்யுக்தா பற்றி இணையத்தில் பல தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சம்யுக்தாவை இதுவரையில் இந்தகோளத்தில் பார்த்ததில்லை. அரைகுறை அடையில் நீச்சல் குளத்தில் தோழிகளுடன் கும்மாளம் போடும் புகைப்படம் இணையத்தில் வைரலாக்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.