பிரபல நடிகை யாமி கவுதம், தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரார்.

பொதுவாக இந்தி திரையுலகைச் சேர்ந்த கதாநாயகிகள், தங்களுக்குப் பட வாய்ப்புகள் குறையும்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் தங்களை பரபரப்பாக வைத்திருக்க முயல்வது வாடிக்கையான ஒன்று தான்.

அந்த வகையில், தமிழில் கெளரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர் யாமி கவுதம். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கு, பாலிவுட் நடிகை யாமி கவுதம், திரைப்படத்தில் அதிரடி கவர்ச்சிக்கு தயார் என்று தகவல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பதுடன், அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இது திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் யாமி கமிட்டாக தொடங்கியுள்ளார். இவரது, இந்த திடீர் கவர்ச்சி பிரவேசம் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

error: Content is protected !!