தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு சம்மு,இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா விற்கு தோழியாக நடித்து இருப்பார். மேலும் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்று சில படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு எப்படியாவது கதாநாயகியாக விட வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

நீச்சல் குளத்தில் குளிப்பது, பிகினி உடை, உடை இல்லாமல் வெறும் ரோஜா பூக்களே வைத்துக்கொண்டு ஃபோட்டோஸ் கொடுப்பது என்று புகைப்படங்களை விதவிதமாக வெளியிட்டார்.

அதன் பலனாக இவருக்கு தற்போது இருட்டுஅறையில் முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் தனது கவர்ச்சியில் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே நடிகை ஷாலு ஷம்மு புடவையில் மொட்டை மாடியில் நின்று போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு இருந்தார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு கட்டிட வேலை செய்யரவர் மனைவி போல இருக்கிறீர்கள் என்று அவரை கமெண்ட் அடித்து இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மிகவும் அப்பட்டமாக தனது முன்னழகில் சைஸ் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.