தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக விளங்குபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.ஆரம்பத்தில் சில படங்கள் இவருக்கு சரியாக அமையாவிட்டாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு அருமையான படங்கள் அமைய ஆர்மபித்தன.

குறிப்பாக காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.அதன்பிறகு வெறும் திரையில் வந்து நின்றுவிட்டு போகும் நடிகையாக இல்லாமல் திறமையான நடிகையாக உருவானார்.

தற்போது வடசென்னை திரைப்படம் இவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.தொடர்ந்து, “தர்மதுரை”, “கனா” உள்ளிட்ட பல படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் தன் கவனத்தை திருப்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி களமாட தயாராகி விட்டார் என்று கூறுகிறார்கள்

அதனை நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் மேலாடையை கழட்டி விட்டுபடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதைப்பார்த்த ரசிகர்கள் உண்மையான நாட்டுக்கட்டை நீங்கதான் என கமெண்டுகளை வீசி வருகின்றனர்.