இந்தோனேசியாவில் உ யிரிழ ந்த 1 2 வ யது சி றுமி க்கு இறுதி ச்சடங்கின் போது உயி ர் வந்து பின்னர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் உயி ரிழ ந்த சம்பவம் பரப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.
Siti Masfufah Wardah என்ற 12 வயது சி றுமி நாள்பட்ட நீரி ழிவு மற்றும் வேறு சில உட ல்நல கோளா றுகளுடன் கடந்த 18ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அன்று மாலை ஆறு மணிக்கு சிறுமி Siti உயி ரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சிறுமி சடல த்துக்கு இறு திச்சட ங்கு செய்ய குடும்பத்தார் எடுத்து சென்றார்.
அப்போது அதன் ஒரு பகுதியாக Sitiவின் சடல த் தை தண்ணீரை கொண்டு குளிப்பாட்டினார்கள். அந்த சமயத்தில் Siti கண்விழித்ததோடு அவரின் இதயமும் துடித்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர் ச் சியில் உறை ந்தனர்.
பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு Siti-ஐ தூக்கி கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
ஆனால் ஒரு மணி நேரத்தில் Siti மீண்டும் உயி ரிழ ந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது.
அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது என கூறியுள்ளனர்.