தமிழ் திரை உலகில் முதல் முதலாக சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவிஷா. இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் தொகுப்பாளராகவும் தனது திறனை வெளிகாட்டி வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் திரை உலகில் முதன்முதலாக ஈரமான ரோஜாவே என்ற சீரியல் மூலம் தான் நடித்த பிரபலமானார் அந்த வகையில் இவர் நடித்த இந்த சீரியலில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே.
பொதுவாக திரையுலகைப் பொறுத்தவரை பல்வேறு நடிகைகள் தன்னுடைய கேரக்டரை வேறு மாதிரி காண்பிப்பார்கள் அது போலவே நிஜத்திலும் வேறு மாதிரி இருப்பார்கள். அந்த வகையில் சீரியலில் வில்லியாக காட்சியளித்த நமது நடிகை இணையத்தில் கவர்ச்சி கடலாக அவதாரம் எடுத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் நமது நடிகை கதாநாயகியாக நடிப்பது விட வில்லியாக நடிக்கும் கதாபாத்திரம் தான் ரொம்ப பிடிக்குமாம். இதை அவரே பலமுறை கூறியுள்ளார்.
இவ்வாறு மிக பிரம்மாண்டமான நடிகையாக வலம் வரும் நமது நடிகை சமீபத்தில் புடவையை மிக பிரம்மாண்டமான ஜாக்கெட் அணிந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உள்ளாடையை போன்ற ஜாக்கெட்டில் புகைப்படம் வெளியிட்டு அதை பார்த்த ரசிகர்கள் இனி நீங்கள் எப்படி ப்ரா அணிவீர்கள் என்று அவரை கிண்டல் நடித்துள்ளார்கள்.