மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் விஜய் டி.வியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டார் அபிராமி.
முதலில் கவினை விரட்டி, விரட்டி காதலித்த அபிராமி, அவர் காதலிக்கவில்லை என்று கூறியதும் முகெனிடம் நெருங்கி பழகினார். அபிராமி தனது முகெனிடம் காதலைச் சொல்ல, அவர் உன்னை ப்ரெண்டா தான் பார்த்தேன் எனக்கூறி கழன்று கொண்டார்.
இருந்தாலும் முகெனுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருந்த அபிராமி, இறுதியில் மிகப்பெரிய பிரச்னை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
தற்போது படம் ஒன்றில் நடித்து வரும் அபிராபி, தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகைகள் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள அபிராமி, படுகவர்ச்சியாக போட்ட புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ், ஸ்லீவ் லெஸ் டாப் என படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இணையத்தில் தீயாக பரவி வரும் அந்த புகைப்படங்கள் இதோ.