தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளாக உழைத்து உலக நாயகன் என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கு அடுத்து தன் பெயரை காப்பாற்ற தன் மகள்களை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தற்போது லாக்டவுன் முடிந்தும் படப்பிடிப்பில்லாமல் இருந்து வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இதனால் வீட்டில் இருக்கும் ஸ்டுடியோவில் பாடல்கள் பாடியும் போட்டோஹுட் எடுத்து இணையத்தில் தெரிக்கவிடுகிறார்.

தற்போது போட்டோஹுட் என்ற பெயரில் ஆடையில் குறை வைத்து வருகிறார். எல்லைமீறி அதுவும் அரையும் குறையுமான ஆடை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கருப்பு டிராண்ட்பெரண்ட் ஆடையில் உடல் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார்.