தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் அவருடன் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா. அதன்பிறகு இவர் தமிழ் தொலைக்காட்சி சின்னத்திரையில் நடித்து தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவைக்  அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்து இருப்பார். அவருடைய முகத்தைப் பார்க்கும் போது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

பொதுவாகவே சில நடிகைகள் எல்லாம் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விடுவார்கள் ஆனால் நமது அடுத்த நாள் திருமணத்திற்குப் பிறகுதான் நடிக்க வந்துள்ளார். சினிமா மட்டும் அல்லாமல் சீரியல் அடுத்ததாக விளம்பரப் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமது அர்ச்சனா தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு மெளிசான உடையில் தன்னுடைய முன்னழகும் பின்னழகும் அப்படியே அப்பட்டமாக தெரியும் படியான உடை அணிந்துகொண்டு ஒரு ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.

இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கசிலை என்றும் அவரை கமெண்டில் வர்ணித்து கொண்டு வருகிறார்கள்.

error: Content is protected !!