தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா.இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார்.
பின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்தார்.இந்த சீரியல் மூலம், வெள்ளித்தாயின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முதல் முதலில் அறிமுகமான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் கதாநாயகனாக நடித்த ராம்தேவ் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
படப்பிடிப்பிலேயே இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதனால் விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் ரசிகர்கள் பலர் நட்ஷத்திரவிடம், திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு என்ன பதில் அளிப்பர் என பொறுத்திருந்து பார்ப்போம்.
சமூக வலைதளங்களில் துரு துருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், மொட்டை மாடியில் தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு க்ளிக்கிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கவிதை எழுதி வருகிறார்கள்.