தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி. இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் களமிறங்கினார்.

ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது.இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் நடித்திருந்தார்.

இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீ விரமாக களமிறங்கிய  இவர் அடிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹம்ச நந்தினியா இது என இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

You missed