தற்பொழுது தமிழ் சினிமா உலகிலேயே மிகவும் ச ர்ச்சைக்குரிய நடிகையாகவும் ரசிகர்களிடையே மிகவும் கேவலமாக விமர்சனங்களை வாங்கிக்கொண்டு வருபவராக  வலம் வந்து கொண்டிரப்பவர் தான் மீரா மிதுன். இவர் ஆரம்பக் கட்டத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் மிகவும் ச ர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு விதமான சி க்கல்களிலும் சந்தித்து மிகவும் பிரபலமானார்.

தற்போது வரை இவர் பல்வேறு சர் ச்சைகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறார். இவர் பட வாய்ப்புக்காக பல்வேறுவிதமான க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் இவருக்கோ எந்த ஒரு பட வாய்ப்பும் கூட கிடைக்கவில்லை. இந்த சினிமா உலகில் எப்படியாவது நான் புகழ் பெற வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களை தற்போது விமர்சித்துவருகிறார்.

ஆனால் அதுவோ அவருக்கு ஆப்பு  அடித்துள்ளது. இவர் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்ககளையும் விட்டு வைக்கவில்லை. இவர் மட்டும் அல்லாமல் நடிகர் சூர்யா, விஜய், தனுஷ் போன்ற நடிகர்களையும் விமர்சனம் செய்து கொண்டுதான் வருகிறார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் அவர்களின் மனைவியான சங்கீதா அவர்களையும், சூர்யா மனைவியான ஜோதிகா அவர்களையும் மோ சமாக மிகவும் கே வலமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை பார்த்த நமது ரசிகர்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்போது மீராவை கெட்ட வார்த்தைகலால் அபிஷேகம் செய்து கொண்டு வருகிறார்கள்.

அவருடைய ரசிகர்கள் அவர் மீது அர்ச்சனை செய்ய பொறுத்துக் கொள்ளாத மீரா அடுத்தடுத்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் அதிகமான கோ பத்தை உண்டாக்கிக் கொண்டு வருகிறார். தற்போது இவருக்கு பதிலடி கொடுப்பதற்காக ஜோ மைக்கல் என்பவர் களத்தில் இறங்கியுள்ளார். முன்பு சில நாட்களாகவே மீராமிதுன் தக்க தக்க பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நமது ஜோ மைக்கேல் அவர்கள் பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.

 

அந்த வகையில் மீரா அவர்கள் இரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மீராவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யா மற்றும் விஜய் மனைவியை கே வலமாக பேசியதற்காக ம ன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இப்படி பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை இணையதளத்தில் வெளியி ட்டு இன்னும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜோ மைக்கல். அதில் நடிகை மீரா ஒரு ஆண் உடன் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இந்த வீடியோ உணர்ந்த தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

இப்படி ஒன்றொன்றாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஜோ மைக்கல் அவர்கள் கூறியதாவது மீரா இன்னும் நீ அடங்க வில்லை என்றால் என்னிடம் இருக்கும் ஒவ்வொரு ஆதாரமும் நான் வெளியிட்டு கொண்டுதான் இருப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறினார்.

இதோ அந்த வீடியோ.