ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது அமைந்திருக்கிது.

இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் வாணி போஜன் அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை தந்தது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.சமீபத்தில் கூட அசோக் செல்வனுடன் “Oh my கடவுளே” படத்தில் கூட நடித்துள்ளார்.

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார். திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

இவர் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். தற்போது இவர் வெளியிட்டுள்ள க வர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் அழகின் உச்சம்.

இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் தொப்புள் தெரிய க வர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் வாணி போஜன்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் நீ இப்படியெல்லாம் காட்டுவன்னு நினைச்சிக்கூட பாக்கல என்று தாறுமாறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.