பிக் பாஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை ஓவியா தான். ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் யாரைப்பற்றியும் புரளி பேசாமல் மிக நேர்மையாகவும் நியாயமாகவும் விளையாடியதால் அவரை  தமிழ் ரசிகர்களால்  ஆர்மி வைக்குமளவு புகழப்பட்டார்.

ஆனால் அந்த சீசனில் மாடலாக உள்ளே நுழைந்தவர் தான் மீரா மிதுன். இவர் பொய் பேசுவது அடுத்தவர் மீது பழி சுமத்தி இப்படியெல்லாம் நிச்சயம் ஒரு பெண் இருக்க கூடாது என்று நினைக்கும் அளவுக்கு சுயநலமாக இருந்ததால் அவர் மீது தமிழ் ரசிகர்களுக்கு வெறுப்புலேனே இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தும் சினிமா பிரபலம் சூர்யா மற்றும் விஜய் அவர்களின் மனைவிகளை பற்றி அவதூறாக பேசி ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். விஜய் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு க ண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தங்கள் எ திர்ப்பை காட்டினார்கள்.

அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக சமூக வலைத்தளங்களில் வராமல் இருந்த மீரா மிதுன் அவ்வப்போது தன கவர்ச்சியான புகைப்படம் வீடியோ வெளியிட்டு வந்தார்.

தற்போது மீண்டும் தன் முன்னழகு அப்பட்டமாக தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிடுக்கு பிடியில் மாட்டி உள்ளார் சும்மாவே அவரை வச்சி செய்யும் நெட்டிசன்கள் தற்போது தாறுமாறாக கழுவி ஊற்றி வருகிறார்கள் .

போதும் ‘முன்னழகை ரொம்ப பி ளக்காத’ என்று போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக கண்டபடி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

You missed