தமிழ் மக்களிடையே தற்போது பெரிதும் வரவேற்பு பெற்று வருகிறது இந்த சின்னத்திரை சீரியல் தொடர்கள்.இதற்காக பல தொலைக்காட்சி நிறுவங்களுக்கு இடையே போட்டி போட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடரை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.

மேலும் தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் இந்த சீரியல்களில் பல தொடர்கள் நடித்து அந்த தொடர்களின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.

இவர் தமிழ் சீரியல் தொலைகாட்சி தொடரில் தனது முதல் தொடரான அவர்கள் என்னும் தொடரில் மூலம் அறிமுகமாகினர்.படிபடியாக மக்களின் ஆதரவு பெருகி இவர் பல சீரியல் தொடர்களில் கம்மிட் ஆகி நடித்து வந்தார்.நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வந்துள்ளார்

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்து பல ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.இவர் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சினிமா துறையில் நடிகைகளுக்கு திருமணம் நடக்காமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.அதே போல் நடிகை த்ரிஷா போன்ற முன்னணி நடிகை இன்று வரைக்கும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.இந்நிலையில் நடிகை சஸ்ருதி அவர்களுக்கு 41வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

இவர் நடிப்பில் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.தற்போது பல சீரியல் தொடர்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உள்ளனர்.