அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் பார்வதி நாயர்.

அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பெரும்பாலும் திரையில் தோன்றாமல் இருந்துவந்த பார்வதி நாயர், சமீப காலமாக தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக வெளியில் பதிவிட்டு வருகிறார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் செல்போனிலேயே எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் சமூக வலைத்தளங்கள்.

அந்த வகையில், சீரியல் முதல் சினிமா நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராம்  போன்ற இணையதளங்களை பயன்படுத்தி தங்களது க வர்ச்சி புகைப்படங்களை அம்பாக தொடுத்து ரசிகர்களின் கண்களில்                     எ ய்கிறார்கள்.

சில நேரம் அவர்களது புகைப்படங்கள் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி விடுவதும் உண்டு. ஐஸ்வர்யா ராயாகவே இருந்தாலும் தப்ப முடியாது. அந்த வகையில், பலூன்களை வைத்து பார்வதி நாயர்நடத்தியுள்ள போட்டோ சூ ட்டை பார்த்த ரசிகர்கள் க லவரமாக கலாய்த்துள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள், ‘பாத்து பாத்து பலூன் வெ டிச்சிற போகுது’ எனவும் ‘யாரெல்லாம் பலூன்       வெ டிக்க வேண்டும் ஆசைப்படுகிறீர்கள்’ என்றும் கலாய் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். சிலர் இதற்கு ஒருபடி மேல் போய் ‘ரெண்டு பலூனுல ஒன்னு மட்டும் பெருசா இருக்கே’ என்று இரட்டை அர்த்தத்திழும் கிண்டலடித்து வருகின்றனர்.