ப க் கா மதுரை பெண்ணான நந்தினி படிக்கும் காலத்தில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி காலங்களில் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான். அந்த சீரியலில் மைனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இதனாலேயே இவரை மைனா நந்தினி என செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

இவர் அடிக்கடி தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமான கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார். இதில் இவரது தொ ப் பை தெரிய சில கி ளி க் கு க ளை செய்து புகைப்படமாக பதிவிட்டுள்ளார் நெ ட் டி செ ன் க ள்.

இதனை பார்த்த இளசுகள் “என்னம்மா அந்த இடமெல்லாம் பி து ங் கு து…” என க மெ ண் டி ல் க ண் ணா பி ன் னா வென வர்ணித்து வருகிறார்கள்.