சினிமா துறையில் நடிகைகளுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மவுசு இருக்க தான் செய்யும்.அனால் அவருக்கு துணையாக நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் மக்கள் மறந்து விடுவார்கள்.

அந்த வகையில் பல நடிகைகள் கூட இணைந்து நடிக்கும் துணை நடிகைகள் சினிமா துறையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு மக்களிடம் பிரபலமடைவது குறைவு தான்.

அந்த வகையில் பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகையான மீஷாகோஷல் அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான பொக்கிஷம் மூலம் அந்த படத்தில் நடிகைக்கு தோழியாக நடித்து அந்த மூலம் இவருக்கு படிபடியாக படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் ரசிகர்களுக்கு நடிகைகளைவிட அவர்களுடன் தோழியாக நடித்த நடிகைகளையே ரசிகர்களுக்கு மிகவும் புடிக்கும்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களான நூற்றிஎன்பது, ஏழாம் அறிவு, முகமூடி, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் அட்லி இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்து இருப்பார்.

இவர் மக்களிடையே மெகா ஹிட் ஆனா படமான ராஜா ராணி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.சமூக வலைதளங்களில்ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளிய்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா கும்மு என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.