சினிமாவில் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வேண்டும் என்பதற்காக தனது முதல் படத்திலேயே கவர்ச்சியை கையில் எடுத்து விடுகிறார்கள்.அது போல குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் சினிமாவில் எந்த ஒரு படத்தில் தனது எல்லையை மீறி நடிக்கவில்லை.அனால் தற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த தருவாயில் வேறு வழியில்லாமல் கவர்ச்சியில் குதித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இவரது நடிப்பின் மூலமாக இவர் பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் பெண்களுக்கான லீட் ரோலில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தமிழ் சினிமாவின் முதல் படமான நீதானே அவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

மேலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படமான அட்டகத்தி மூலம் இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன வசப் படுத்தினர்.மேலும் நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவர் நடித்து வெளியன் படமான காக்க முட்டை படம் இவருக்கு சினிமாவில் சிறந்த நடிகை என அங்கிகாரம் பெற உறுதுணையாய் இருந்தது.சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

நடிகைகள் பலரும் ஆங்கில நாளிதழுக்கு கவர்ச்சி போஸ்கள் கொடுப்பது புதிதல்ல என்றாலும், இதுவரை கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து, கவர்ச்சி இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படி ஒரே அடியாக ஓவர் கிளாமர் ரூட்டுக்கு மாறியது ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!