தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் க வ ர் ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

புகைப்படங்கள் மட்டுமல்லாமல் அதனுடன் சிறு சிறு கருத்துக்களையும் கூறி வருகிறார். குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மிகக் குறைந்த ஆடையுடன் கூடிய புகைப்படங்கள், மேலாடை இல்லாத புகைப்படங்கள், க வ ர் ச்சியான புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்து அதில் ஒரு சில பொன்மொழிகளையும் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

மிகக்குறைந்த மேலாடை மற்றும் சிறிய அளவில் உள்ளாடை போன்ற ஆடையை அணிந்து அவர் ஒரு நாற்காலியில் வித்தியாசமாக உட்கார்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படமும், அதே நாற்காலியில் அவர் படுத்துக் கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் என இன்னொரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில நாட்களாகவே அமலாபால் க வ ர் ச்சி உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களும் அவற்றை மிஞ்சும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!