நடிகை பூஜா ராமச்சந்திரன் கேரளாவை சேர்ந்தவர், இவர் SS ம்யூஸிக்ல் VJ வாக இருக்கிறார். ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 7 ஆண்டுகள் வரை ஒன்றாக ஒற்றுமையுடன் இருந்தார்கள்.
சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம். இவர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பது ஃபோட்டோ போடுவார்கள்.
அந்த வகையில் தற்போது செம்ம செக்சியான உடை ஒன்றை அணிந்துனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இளசுகளை ஈர்க்கிறது.