விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை க வ ர் ந் து trp யை எ கி ற வைத்து வருகிறார்கள். வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெ ரை ட் டி காட்டி மக்களை க வ ர் ந் து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை அடைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீ ம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள்.

அதன்பின்பு அதன் டிஆர்பி எ கி ற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியனுக்கு அடுத்து வினுஷா நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் ரொம்ப பிஸியான ஆசாமி.

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சற்று மாதங்களுக்கு முன் ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். தற்போது உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “Watermelon Juice-U.. ” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.