மோனிஷா என் மோனலிசா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிய மும்தாஜ் பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதை ரொம்ப ஈசியாக அந்த ஒரு பாட்டினால் கொள்ளையடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டமொழிகளில் நடித்தவர்.

மும்தாஜுக்காகவே சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது.  இணையத்தில் எப்போவது தனது Glamour போட்டோக்களை வெளியிடுவார் என்று பார்த்தால் ஒரு தடவையும் பதிவிடவில்லை. இருந்தாலும் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஆஹா ஓஹோ என்று வர்ணித்து வருவார்கள்.

பட வாய்ப்புகள் வராமல் இருந்ததால் நடிகை மும்தாஜ் சினிமா படங்களில் நடிக்க வில்லை. பின் மும்தாஜ் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  சீசன்  2 ல் கலந்துகொண்டார். 90 நாட்கள் வரை நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து, ரசிகர்கள் மனதில் இன்றளவும் ஒரு இடம் உண்டு.

இந்நிலையில் மும்தாஜ் ஒரு பேட்டியில், தன் குடும்பம் பற்றி கூறியுள்ளார். இவர் தன்னுடைய பூர்வீகம் பாகிஸ்தான் என்றும், வீட்டில் மிகப்பெரிய பணக்காரர்கலாம் . அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க தருவார்களாம்.

தற்போது பால்கனியில் நின்றபடி ஹாட்  போட்டோ ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதில், மொழு மொழுவென இருக்கிறார். இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “ரெட் அலர்ட், எவ்ளோ பெருசா இருக்கு இரண்டு கண்கள் பத்தாது என்று கமென்ட் செய்து இணையத்தை சூடாக்கி வருகிறார்கள்.

You missed