தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ஸ்ரேயா. இவர் முதன்மதலில் பல்வேறு விதமான விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் மாடல் அழகியும் கூட. அதன்பிறகு இவருடைய முகத்தின் தோற்றத்தை பார்த்து இவருக்கு பட வாய்ப்பை கிடைக்க ஆரம்பித்தது. அதனால்தான் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுடன் அதாவது ரஜினிகாந்த், விஜய், விக்ரம், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. ஆனால் யாரு கண்ணு பட்டதோ தெரியல. தற்பொழுது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

அதன்பிறகு காமெடி நடிகர் வடிவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்திரலோகத்தில் நான் ஒரு அழகப்பன். இந்த திரைப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் ஒரு பட வாய்ப்புகளும் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து திடீரென்று காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய கணவருடன் வெளிநாட்டில் சில காலம் வசித்துவந்தார். திருமணம் ஆனாலும் கூட கவர்ச்சியில் சற்று கொஞ்சம் கூட குறையாமல் கவர்ச்சியை காட்டி கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!