ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அவர் தொடக்கத்திலேயே  விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அழகாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட சமீபத்திய பல புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது  ஒரு உரை போன்ற பெரிய உடையில் தியானம் செய்யும் படி இருக்கும் பின்னழகு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் அப்படி என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. என்றாலும் அந்த போட்டோவிற்கே ஆகோ ஓகோ வென கமெண்ட்டும், லைக்ஸ்ம் குவிந்து வருகிறது.

ஒரே ஒரு படத்தின் மூலம் என்ன எல்லாம் செய்யறாங்க பாருங்க இந்த நடிகைங்க !!!