சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் மிகவும் பேசப்பட்டு வரும் நடிகை தான் பூனம் பஜ்வா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் பரத் அவர்களின் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். மேலும் இத்திரப்படத்தை தொடர்ந்து நடிகை பூனம் பஜ்வா நடிகர் ஜீவா அவர்களின் தெனாவெட்டு, அரண்மனை 2 என்று பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படி தன்னுடைய நடிப்பிலும் சரி தன்னுடைய உடல் அமைப்பிலும் சரி சிறிது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை மயக்கியவர். அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 யில் நடிகை பூனம் பஜ்வா கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகளும் வதந்திகளும் வெளியாகின. ஆனால் அது பொய் என்று தற்பொழுது நிரூபிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது சமீபகாலமாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையாத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே எட்டி பார்த்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது இவருடைய உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்தார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாகத் தான் தற்பொழுது திரைப்படங்களில் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக தற்பொழுது கவர்ச்சியில் தாராளம் காட்டி கொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு தற்பொழுது 29 வயதுதான் ஆகிறது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அவருடைய உடலமைப்பும் முக பாவனையும் அவருடைய வயதை கூட்டிக்கொடுகிறது.

அந்த வகையில் திரைப்படங்களிலும் தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. இவர் எந்த ஆடையை அணிந்து கொண்டிருந்தாலும் சற்று தூக்கலாக தான் கவர்ச்சியை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது கடற்கரை ஒன்றில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

#morningsun #blessedbeyondmeasures🙏🙌# #mayyouhaveasuperblessedday☕😉💞🙏🏽✌🏽🤝😘 📸@suneel1reddy 🖤

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on