சினிமாவில் முன்னணி நடிகையாகாமல் சிறு கதாபாத்திர படமாக இருந்தாலும் க்ளாமர் பக்கம் திரும்பும் நிலை தற்போது நடிகைகளுக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில் சேவல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமாகி புகழ் பெற்றவர் பூனம் பாஜ்வா.

இதையடுத்து உடல் எடையை கூட்டியதால் படவாய்ப்புகள் குறைந்தது. வந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரம் தான் கிடைத்து வந்தது. இந்நிலையில் உடல் எடையை கடந்த ஆண்டுகளாக கடும் பயிற்சி மேற்கொண்டு குறைத்துள்ளார்.

இதனால் க வ ர் ச்சியை காட்ட ஆரம்பித்து இணையத்தில் ரசிகர்களை க வ ர்ந்து வந்தார். சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படம் காணப்பட்டு வருகிறது.

தற்போது கடற்கரையில் நீச்சல் உடையில் எ ல் லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு மெசேஜ் செய்தும் கருத்துகளை பதிவு செய்தும் வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

📸🖤@suneel1reddy 📸🖤#sandundermyfeet👣#seabesideme#saltonmyskin#loveeverywhere❤️

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on