பிரபல நடிகை பூமிகா ஒரு காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வந்தவர். தற்போது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என அதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இதற்காக சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய அழகான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில் கதைக்கு தேவை என்றால் படுக்கையை பகிரும் கதாபாத்திரத்தில் கூட நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஆல்ரெடி வெப்சீரிஸ் ஒன்றில் கூட மிகவும் மோசமாக நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகை பூமிகா தற்போது வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வாயில் எச்சில் ஊர செய்யும் அளவிற்கு இருக்கிறது. பூமிகா தமிழில் பத்ரி ரோஜாக்கூட்டம் சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் இவ்வாறு பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படமானது அவருடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் ஆகும். அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் ஆனது இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் ஈர்த்தது.

தமிழில் குறைந்த திரைப்படத்தில் மட்டும் நடித்த நடிகை பூமிகா தற்போது திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நடிகை பூமிகாவின் வாழ்வில் கண்ணு வைத்தது போல் அவரைப் போல இருக்கும் ஒரு பெண்ணின் பலான வீடியோ வெளிவந்து அவரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விட்டது.

ரசிகர்கள் பெரும்பாலும் கூறுவது என்னவென்றால் பூமிகாவுக்கு உதடு தான் அழகு என்று கூறுவார்கள் ஆனால் இவர் சிறுவயதாக இருக்கும்போதே இவருடைய உதடு ஆனது மிகவும் பெரியதாக இருப்பதன் காரணமாக அனைவரும் இவரை கிண்டல் செய்வார்கள் அன்றிலிருந்து இன்றுவரை நடிகை பூமிகா கடவுளே என்னுடைய இந்த உதட்டை மற்றும் சிறிதாக்கி விடு என்று தான் வேண்டி கொண்டிருக்கிறாராம்.