இன்று பல்வேறு வடிவங்களில் சீதனம் வரதட்சணை வாங்கப்படுகிறது.

சீதனம் என்பது என்னவென்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சீதனம் வாங்குவது தவறா சரியா என்னவென்பது நீண்டகாலமாக நடக்கும் விவாதம்.

சீதனம் வாங்குவது தவறு என வாதிடும் எல்லோரும் சீதனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களா என்ற கேள்வி எழவே செய்கின்றது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் சீதனம் வாங்குவது தொடர்பில் நடந்த விவாதம் சமூகவலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

இது பழைய காணொளி என்றாலும் மீண்டும் அணைவரையும் சிந்திக்க தூண்டுகின்றது.