இது அகிலேஷ் அல்ல. அவர் இறக்கவில்லை என வி மானி அ கிலேஷ் ஷர்மாவின் உ டலைப் பா ர்த்து அ வரது நி றைமாத க ர்ப்பிணி யான ம னைவி க தறி அ ழுதது நெ ஞ்சை உ ருக்குவதாக இருந்தது.

கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமான வி பத்தில் வி மானத்தைச் செ லுத்தி வந்த கோ பைலட் அகிலேஷ் ஷர்மா ப லியான செய்தியை அ வரது ம னைவி மே காவிடம் சொ ல்லாமல் குடும்பத்தினர் ரகசியம் கா த்து வந்தனர். நி றைமாத க ர்ப்பிணி யான மே காவுக்கு இன்னும் ஓரிரு வா ரங்களில் கு ழந்தை பி ரசவத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த க ணத்த மு டிவை எ டுத்தனர்.

ஆனால், மேகாவுக்கு த னது க ணவர் இ றந்துபோன வி ஷயம் தெ ரியவரவே, சு ய நி னைவு இ ழந்தது போ ல் கா ணப்பட்டுள்ளார். அகிலேஷ் ஷ ர்மாவின் உ டல் கொ ச்சியில் இருந்து உ த்தரப்பிரதேச மா நிலத்தின் ம துராவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று கொண்டு வ ரப்பட்டது. அப்போது தனது க ணவர் உ டல் வை க்கப்பட்ட பெ ட்டியைப் பா ர்த்து யா ர் இ வர் எனக் க தறி அ ழுதது அ னைவரது நெ ஞ்சையும் பி ளப்பதாக இருந்தது. தனது க ணவர் இ றந்து போ னதை நம்பமுடியாமல் அழுது பு லம்பினார் மேகா.

“இது அகிலேஷ் அல்ல. இருக்க முடியாது. நான் பி ரசவம் பா ர்க்கவுள்ள ம ருத்துவமனையில் அ கிலேஷ் இ ருக்கிறார். நான் அங்கே போக வேண்டும்” என அ ழுது அ டம்பிடித்தார் மே கா.அவரது உ றவினர்கள் மே காவை தே ற்றி க ணவர் இ றந்த வி ஷயத்தை பு ரிய வை த்தனர். மருத்துவ குழு ஒன்று மே காவின் உ டல்நி லையை க ண்காணித் தப்படி உள்ளனர்

.

அகிலேஷ் ஷ ர்மாவின் மை த்துனர் விஜய் கூறும்போது, “ஆகஸ்ட் 21 முதல் ம னைவியை உ டனிருந்து க வனிப்பதற்காக அ கிலேஷ் வி டுப்பு கோ ரியிருந்தார். நா ங்கள் அ வரை கடைசியாக வீ டியோ கா லில் பா ர்த்தோம்” என்றார். இ ச்ச ம்பவம் அ னைவரையும் க ண்ணீர் க டலில் மூழ்க டித்துள்ளது.

error: Content is protected !!