ஆங்கில ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் மாயந்தி லாங்கர் எப்படியோ அதுபோல தமிழில் அசத்தி வருகிறார் பாவனா. ஐபிஎல், கபடி லீக் என ஸ்போர்ட்ஸ் துறை வர்ணனையில் முத்திரை பதித்து கொண்டுள்ளார்.

 

தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றும் சிலர் சினிமா வாய்ப்பு பெற்றோ அல்லது வேறொரு நல்ல வேலை செய்தோ வாழ்க்கையில் வேற லெவெலுக்கு சென்றுவிடுகிறார்கள். அந்தவகையில், பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றியவர் பாவனா.

இவருக்கும் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷுக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவருக்கு போட்டோ எடுப்பது, சமூகவலைத்தளங்கள் பகிர்வது போன்றவை பிடிக்காது என பாவனா முன்பே கூறியிருந்தார். இதனால் கணவரை வெளிகாட்டாமல் இருந்து வந்தார் பாவனா.

அண்மையில் தனது திருமண நாள் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகராமில் பதிவிட்டு புகைப்படத்தை வை ர லாக்கியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நீதானா அது இத்தன நாளா எங்கயா போயிருந்த என கிண்டலடித்து வருகிறர்கள்.

error: Content is protected !!