தமிழ் சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் குஷ்பு சுந்தர் சி-யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி தான் அணிந்திருக்கும் மாஸ்க் குறித்தும், அதற்காக பூர்ணிமா பாக்கியராஜிற்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதிலும் சுந்தர்.சியுடன் எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குஷ்புவின் அழகைக் கண்டு ரசிகர்கள் பொறாமை கொண்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Wish could go back here.. #Mauritius #bliss #love ❤

A post shared by Khush (@khushsundar) on