பாலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி அதன்பின் வீடியோ பாடல்களில் க வர்ச்சி நடனம் போட்டு நடிகையாக படங்களில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, வில்லன், அன்பே சிவம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். பிரசாந்த்,வடிவேலு, கிரண் நடிப்பில் வெளிவந்த நகைச்சுவை படம் வின்னர். இப்படம் வெளிவந்த போது நல்ல வரவேற்பை மக்களிடையே பெறவில்லை.மேலும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. கைப்புள்ள வடிவேலு என்று சொன்னாலே சிரிப்பு வரும் வகையில் அவர் நடிப்பு இருக்கும்

தற்போது 39 வயதான கிரண் ரத்தோட் பட வாய்ப்பில்லாமல் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இதற்கு காரணம் வயது கூடி உடல் எடை அதிகரித்ததுதான்.

 

View this post on Instagram

 

Stop Caring What other People Think #thinkpositive#thinkwisely#instadaily#instagood#happy#loved#blessed#bestoftheday#kiranrathod#kiki#

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

இதை தற்போது தவிடுபொடியாக்கி பழைய நிலைக்கு க வர்ச்சி காட்டும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். தன் ரசிகர்களை க வர்ச்சி புகைப்படங்களைக் கொண்டு கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Hellloosssss peoplesssssss

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

error: Content is protected !!