கல்யாணத்துக்கு புதுமணப்பெண் வெட்கப்படுவது வழக்கமான விசயம் தான். ஆனால் இங்கே மணமகனின் தாயார் அப்படி வெட்கப்பட்ட சம்பவம் திருமணத்துக்கு வந்திருந்தோரை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குறித்த அந்த கல்யாணத்தில் திருமணத்தின் பின்பு மணமகனின் தாய், மற்றும் தந்தை மணமக்களோடு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் தன் தாய், தந்தையின் கையில் பூச்செண்டையும், கழுத்தில் மண மாலையையும் போட்டு அழகுபார்த்தார். இதை துளியும், எதிர்பார்க்காத மணமகனின் தாயார் புதுப்பெண் போல் வெட்கப்படுகிறார். குறித்த அந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.