கல்யாண மாப்பிள்ளைக்கு வந்த சிறிய பரிசு! ஷாக்கான மணமக்கள்…. ஒரு நிமிடம் வியப்பில் மூழ்கிய உறவினர்கள்

அனைவரின் வாழ்விலுமே திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே வாழ்க்கையில் திருமணம் தான் முக்கிய திருப்பு முனையாக இருக்கும்.

நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது.

திருமணம் என்றாலே ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதே போல திருமண நாள் என்றாலே ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

அன்றைய தினம் ஆட்டம், பாட்டம், உறவுகள் என்று அனைத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படி ஒரு காட்சி தான் இது. மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் அவருக்கு ஷாக்கிங் பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதில் கேம் ஓவர் என்று எடுதப்பட்டுள்ளது. உடனே மணமகன் ஷாக்காகி விட்டார். அதை பார்த்து உறவினர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

You missed