விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன்  ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக ஜோடி போட்டிருந்தார்.

2015-இல் வெளியான காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரிடமும்  பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

தமிழ், தெலுங்கு  என தென்னிந்திய மொழிகளில் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம்ம கும்த்தாவாக இருந்தது.

அதில் Transparent saree அணிந்து யாரும் எதிர்பார்க்காத க வர்ச்சியை  தரமாக கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “அடிக்கிற மழை கூட இவங்க காட்டுற காட்டுல வெயில் ஆயிடும்” என்று உருகி கமெண்டில் ஜொள்ளு விடுகிறார்கள்.

error: Content is protected !!