சவரக த்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் மேட்கோல் காட்டியிருந்தார் நடிகை பூர்ணா. இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் இருந்தார் அந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை.

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்க த்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் பெரிதாக பேசப்படவில்லை. அதனால் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீ ரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் சற்று பெரிதாக பேசப்பட்டது. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு தன்னுடைய தொ டையழகு பளீச்சென தெரியும் படி அதிரடி       க வர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்து வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், “ச ந்தன க ட்டையா இருந்திருந்தா வீ  ரப்பன் உங்களை க டத்தி இருப்பாரு” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.