இன்று டிக்டாக் என்பது உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. இந்த ஆப்பின் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டு வருகின்றனர்.

சிலர் பொலிசாரிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர், சிலர் உயிரையும் விடும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இங்கு டிக்டாக் கொமடி ஒன்றினைக் காணலாம்.

தனது காதலனுடன் ஷாப்பிங் சென்ற இளம்பெண் அனைத்தையும் வாங்கிவிட்டு கடைசியில் பில் கட்டுவதற்கு பட்ட பாடு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.